பட விழாக்களில் கிளாமர் காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் நடிகைகள்

Read Time:1 Minute, 38 Second

003vவிழா மேடைகளில் கிளாமர் டிரஸ் அணிவதில் இளம் நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் கிளாமர் தவிர்க்க முடியாத கமர்ஷியல் அம்சமாகிவிட்டது.

சமீபகாலமாக ஒவ்வொரு படத்துக்கும் பாலிவுட் பாணியில் புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் சில ஹீரோயின்கள் தூக்கலான ஸ்கர்ட் அணிந்தும், லோ ஹிப் சேலை அணிந்தும், லோ கட் பிளவுஸுமாக வந்து பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.

இதனால் விழா அரங்கே கிக் ஆகிவிடுகிறது. கவர்ச்சி போஸுக்காக புகைப்பட நிபுணர்கள் மட்டுமல்லாமல் வந்திருக்கும் ரசிகர்கள் பலர் கைகளில் செல்போன் கேமராவை வைத்து படம்பிடித்து தள்ளுகின்றனர்.

சமீபத்தில் ஆஹா கல்யாணம் பட நிகழ்ச்சிக்கு வந்திருந்த அப்பட ஹீரோயின் வாணி கபூர், லோ கட் பிளவுஸில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார்.

அதே படத்தின் மற்றொரு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்தமாக மூடிய பிளவுஸ் அணிந்திருந்தார். ஆனால் தொப்புள் தெரிய ஒய்யாரமாக நடந்து வந்ததை டஜன் கணக்கில் கேமராக்கள் படம்பிடித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்
Next post (PHOTOS) அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்