வெலிகமையில் சூதாடிய இரு ஆண்களை துரத்திப் பிடித்த பெண் கான்ஸ்டபிள்

Read Time:56 Second

woman-011வெலிகமை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துரத்திச் சென்று பிடித்துள்ளாhர்.

டி.ஜீ.டீ. கல்யானி என்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; 29 மற்றும் 30 வயதான சந்தேக நபர்களேயே இவ்வாறு அவர் துரத்திச் சென்று பிடித்துள்ளார்.

வெலிகமை செட்டியார் தெருவில் ரயில்வே பாதைக்கு அருகில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 5 பேர் கொண்ட குழுவினர் குறித்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு அங்கிருந்து ஓடிய போது துரத்திச் சென்று அவர்களில் இருவரை கைது செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டணி எப்போது?: பா.ம.க., தே.மு.தி.க. மவுனம் நீடிப்பு
Next post பட விழாக்களில் கிளாமர் காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் நடிகைகள்