பேஸ்புக் பாவனையின் போது அவதானம் தேவை -பொலிஸ்

Read Time:1 Minute, 8 Second

facebook1பொதுமக்கள் இணையத்தினூடாக தமது தகவல்களை பகிர்வது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக பெண்கள் இணையத்தில் தமது படங்களை பகிரும்போது மிகவும் கவனத்துடன் செயற்படுமாறு ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மூலம் எழும் சிக்கல்கள் தொடர்பில் கவனத்துடன் செயற்படுமாறு பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் சமூக வலைத்தளமான பேஸ்புக் முலம் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் தினத்தில் வெளியான சிம்புவின் ‘வாலு’ பட பாடல்
Next post அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பியோட்டம்