ராகுல் காந்திக்கு ஆதரவாக தனிஷா சிங் கவர்ச்சி போஸ்

Read Time:1 Minute, 26 Second

01congress-sexy-pose_12பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு சிலவாரங்களில் வெளியாக உள்லது இபோதே அரசியல் கட்சிகல் தங்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன.எப்போதும் தேர்தல் பிரசாரங்களில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சிகளிலும் நடிகை நடிகர்களின் பங்கு அதிக அளவில் இருக்கும்.

அனைத்து தேர்தல் பிரசாரங்களிலும் கவர்ச்சி நடிகைகளின் பங்கு அதிக அள்வில் இருக்கும்.தற்போதைய தேர்தலில் கவர்ச்சி நடிகைள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் வாக்காளர்களை கவர உள்ளனர்.

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருக்கு ஆதவராக கவர்ச்சி நடிகை மேக்னா படேல் கவர்ச்சி போஸ் கொடுத்தார். தனது அங்கங்களை பாரதீய ஜனதா சின்னம் மூலம் மறைத்து போஸ் கொடுத்தார்.

தற்போது அதற்கு போட்டியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக தனிஷாசிங் கவர்ச்சி போஸ் கொடுத்து உள்ளார்.காங்கிரசின் சின்னத்தை தனது உடலில் ஆடைகளாக மறைத்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னை அருகில் இருந்து கவனிக்க, நளினி பரோலில் வரத்தேவையில்லை: தந்தை பரபரப்பு பேட்டி
Next post நாய் மீது வழக்கு பதிவு