கோடீஸ்வரரிடம் கொள்ளையடித்த பௌத்த தேரரின், மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 3 Second

sex.NECK-KISSINGபெந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பௌத்த தேரரின் மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்களும் பல ஆயிரம் நிழல் படங்களும் இருந்ததை பொலிஸார் நடாத்திய சோதனையின் போது தெரிய வந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக ஆய்விலிருந்தும் இது உறுதி செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகளையும் குறித்த ஆபாசப்படங்களையும் நீதிமன்றத்துக்கு வழங்க பலப்பிட்டிய நீதவான் அசங்க போதரகம அனுமதித்தார்.

கடந்த 11 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 25 வருடங்களாக காணாமல் போன சவூதி நபர் கண்டுபிடிப்பு
Next post காதலர் தின காலத்தின் கழிவுக் கட்டணத்தில், ஸ்ரீலங்கன் விமான சேவை I LOVE UL டிக்கெட்