காதலர் தின காலத்தின் கழிவுக் கட்டணத்தில், ஸ்ரீலங்கன் விமான சேவை I LOVE UL டிக்கெட்

Read Time:1 Minute, 9 Second

love-article289காதலர் தினமான 14 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நேரடியாக ஒரு நாட்டுக்குச் செல்ல விமான டிக்கெட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு 14 சதவீத கழிவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

காதலன் அல்லது காதலியுடன் உல்லாசமாக வானில் பறக்க ஸ்ரீலங்கன் I Love UL வழங்கும் இச்சந்தர்ப்பம் மூலம் மாலைதீவின் வெப்பமான கடற்கரைகளில் பாரிசிலுள்ள காதலர்களின் ஸ்தூபிகளைக் கண்டுகளித்து காதல் அனுபவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இன்று 13 ஆம் திகதி இரவு 12.00 மணி முதல் நாளை 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்லைன் விமான சீட்டுக்களை கொள்வனவு செய்வதன் மூலம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்படி ஸ்ரீலங்கன் விமான சேவை காதலர்களை கேட்டுக் கொள்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடீஸ்வரரிடம் கொள்ளையடித்த பௌத்த தேரரின், மடிக்கணினியில் 832 ஆபாசப் படங்கள் கண்டுபிடிப்பு
Next post ஆஸ்திரேலியாவில் மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை