மோடியின் புகைப்படத்துடன் நிர்வாணமாக தோன்றி, வாக்கு சேகரிக்கும் மாடல் அழகி: பா.ஜ.க.வினரிடையே பரபரப்பு

Read Time:1 Minute, 33 Second

5403171குஜராத் முதல் மந்திரியும் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் அவருக்கு வாக்கு சேகரிப்பது போல் வெளியாகியுள்ள மும்பை மாடல் அழகி மேக்னா பட்டேலின் நிர்வாண புகைப்படங்கள் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளங்களில் தற்போது பரபரப்பாகவும், மின்னல் வேகத்திலும் பரவி வரும் இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்த மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் மாதவ் பந்தாரி, ‘மோடிக்கு பலர் ஆதரவு திரட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

எனினும், இதைப்போன்ற ஆபாசமான அணுகுமுறைகள் ஏற்கத் தக்கதல்ல. சில நிமிடங்களுக்குள் பிரபலமடைந்து, புகழ் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மோடியின் புகைப்படத்துடன் நிர்வாண போஸ் கொடுத்துள்ள மேக்னா பட்டேல் மீது எங்கள் கட்சியை அவமதித்ததற்காக வழக்கு தொடர வேண்டும் என தேசிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வருகிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் விபத்தில் ஐந்து பேர் பலி
Next post ‘2013-அமெரிக்க கொடையாளர்கள்’ பட்டியலில், ‘ஃபேஸ்புக்’ அதிபர் முதலிடம்!!