சவூதி, மதீனா ஹோட்டலில் தீ விபத்து : 15 யாத்திரிகர்கள் பலி: 130 பேர் காயம்

Read Time:1 Minute, 0 Second

thee-003சவூதி அரேபியாவின் மதீனா நகரில் யாததிரிகர்கள் தங்கியிருந்த ஹோட்டலொன்றில் நேற்றுமுன்தினம் தீப்பற்றியதால் 15 பேர் உயிரிழந்ததுடன் 130பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஷ்ரக் அல் மதீனா எனும் ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தீப்பற்றியதாகவும் இறந்தவர்களில் எகிப்து, துருக்கி உட்பட வௌ; வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் மதீனா ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அதேவேளை இறந்தவர்களில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதி சுத்திகரிப்பாளராக தொழில் புரியும் கோடீஸ்வரி
Next post சடலமாக மீட்கப்பட்டவர் பேராதனை பல்கலை மாணவனே!