யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த, இலங்கை வைத்தியர் கைது
யுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது யுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
லண்டன் பக்கிங்ஹாம் பகுதியில் வசித்துவரும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பர்மிங்ஹாமில் கடைத் தொகுதியொன்றினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமை தொடர்பில் அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கண்காணிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
63 வயதான சம்பந்தப்பட்ட வைத்தியர், மிகவும் சிறிய ரக கெமராவினால் யுவதியொருவரின் கால்கலை ஒளிப்பதிவு செய்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பொது ஒழுக்க விழுமியங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதான வைத்தியர், பர்மிங்ஹாம் நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது செயற்பாடுகளால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதால், அதனை குற்றமாக தாம் கருதவில்லை என்றும் வைத்தியர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், யுவதியின் அந்தரங்கத்தை அனுமதியின்றி ஒளிப்பதிவு செய்தமை குற்றம் என நீதவான் அறிவித்துள்ளார்.
குற்றவாளியாகக் காணப்பட்ட வைத்தியருக்கு மூன்று மாத பணி நிறுத்தத்துடன், 240 ஸ்டர்லின் பவுண்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர மறு அறிவித்தல் வரை பெண் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் குற்றவாளியான வைத்தியருக்கு பர்மிங்ஹேம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating