(VIDEO) ‘போர்க் கைதியான’ அமெரிக்க நாய்..
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரின் நாய் ஒன்றைத் தாங்கள் பிடித்து வைத்திருப்பதாக தாலிபான் அமைப்பினர் கூறுகிறார்கள்.
கறுப்புப் பட்டை அணிந்த ஒரு பழுப்பு நிற சிறிய நாய் ஒன்றின் புகைப்படம் ட்விட்டர் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
‘கர்னல்’ என்ற பெயர் கொண்ட இந்த நாயை தாங்கள் டிசம்பரில் ஒரு தாக்குதல் நடவடிக்கையின் போது பிடித்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.
இந்த நாய் மீது ஒரு டார்ச் விளக்கு, சிறிய காமெரா, மற்றும் செய்கோள் உதவியுடன் அது இருக்கும் இடம் காட்டும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக தாலிபான்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படையினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் இந்த இணையதளத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் மூத்த தலிபான் தளபதி ஒருவர் இந்த நாயுடன் காணப்பட்டார் என்று சமீப வாரங்களில் செய்திகள் வந்ததாகக் கூறும் பிபிசி செய்தியாளர் ஒருவர், இந்த நாய் இப்போது «போர்க் கைதியாக» மாறி விட்டது போல தோன்றுவதாகக் கூறுகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating