விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட திருடன்! பிரேசிலில் பரபரப்பு

Read Time:2 Minute, 14 Second

007aபிரேசில் நாட்டில் கடை ஒன்றினுள் புகுந்த திருடன் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காட்சி ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

தெற்கு பிரேசில், ஜராகு நகர் பகுதியில் உள்ள ஒரு புடவை கடையென்றில் கடந்த 27ஆம் திகதி சில விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு போயின.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு பொலிஸார் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளை கவனித்து வந்தபோது, திருடன் அந்த கெமராவில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த திருடனின் செய்கையால் பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

திருடன் விலையுயர்ந்த பொருட்களை திருடிவிட்டு, குறித்த கடையின் கதவின் அருகின் வந்தபோது அந்த இடத்தில் மிக அழகான பெண் ஒன்றின் உருவ பொம்மை ஒன்று நிர்வாணமாக இருப்பதை அவதானித்துள்ளான்.

இதனையடுத்து அந்த பெண் பொம்மையுடன் பாலியல் உறவு கொண்டுள்ளான். இந்த காட்சி சிசிடிவி கெமராவில் பதிவாகி உள்ளது. இந்த கெமராவில் பதிவான வீடியோவில் குறித்த நபரின் உருவம் தெளிவாக தெரிந்ததால், சந்தேக நபரை பொலிஸார் மிக எளிதில் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த வீடியோ தற்போது யுடியூப் இணையத்தில் பல்லாயிரம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
Next post மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப்பேச்சாளர்