பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது

Read Time:1 Minute, 41 Second

facebook-birthdayசமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது.

பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சிறிய அறையில் 2004ம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பேஸ்புக் இணையதளத்தைத் தொடங்கினார்.

அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த இந்த இணையதளத்தை உருவாக்கினார்.

இப்போது பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 120 கோடியைத் கடந்து விட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் ஆண்டு நிகர வருமானம் 53 மில்லியன் டொலராக இருந்தது. 2013-ம் ஆண்டில் அதன் வருமானம் இருமடங்கு அதிகரித்து 1.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

பேஸ்புக்கின் ஸ்தாபகர் மார்க் ஸூகர்பேர்க் கடந்த மே மாதம் தனது 30அவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், இந்த இணையதளம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக என்னை உயர்த்தும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதியின் டி-டே படத்தை வெளியிட்டே தீருவேன்: தயாரிப்பாளர் உறுதி
Next post திருமணமான பெண்ணுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக பாலியல் தொந்தரவு