காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்

Read Time:1 Minute, 38 Second

004உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத மேலங்கி என்பவற்றை அணிந்தவாறு தனது காதலியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள வீதியில் வைத்து ஜென்யா, (23 வயது) என்ற மெற்படி ஆர்ப்பாட்டக்காரர் 17 வயதான நஸ்ட்யா என்ற யுவதியிடம் இவ்வாறு ஞாயிற்றுக்கிழமை தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தைக் வெளியிட்டுள்ளார்.

ஜென்யா வீதியில் ஒற்றைக்காலில் மண்டியிட்டு ஒலிபெருக்கி மூலம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை ஜென்யா வெளியிட்டபோது நஸ்ட்யா மகிழ்ச்சியுடன் அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார்.

ஜென்யாவும் நட்யாவும் இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றின் போது ஒருவரையொருவர் சந்தித்தனர்.

அவர்கள் தமது ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது திருமண பந்தத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..
Next post ஹோட்டல் அறையில் சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது