கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!
பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழில் ‘கோ’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன்பிறகு தமிழில் அவ்வளவாக வாய்ப்பு கிடைக்காத இவர், கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘அன்னக்கொடி’ படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, எஸ்.பி-ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ‘புறம்போக்கு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குலுமணாலியில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூரில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து நடிகை கார்த்திகா கூறும்போது, இந்த படத்தில் எனக்கு ஆக்சன் காட்சிகளில் திறமை காட்டக்கூடிய கதாபாத்திரம்.
இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா கிராப்டை சார்ந்து இருக்கும்.
இதுதவிர இப்படத்தில் நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ், எனக்கு நடனத்திலும் நல்ல பெயரை பெற்றுத் தரும். என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அவர் என் பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியையாக தெரிகிறார். அவரது உலக அறிவு அபரிதமானது… வியப்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘புறம்போக்கு’ படத்தை எஸ்.பி.ஜனநாதன், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating