உலகக் கோப்பை : உக்ரைன், ஸ்பெயின் வெற்றி!
ஸ்பெயின் அணியிடம் 4 கோல்கள் வாங்கி படுதோல்வியுற்ற உக்ரைன் அணி, நேற்று நடந்த போட்டியில், மிக அருமையாக விளையாடி 4 கோல்கள் போட்டு சௌதி அரேபியாவை வென்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள உக்ரைன் அணியும், சௌதி அரேபியாவும் மோதிய போட்டியில் துவக்கத்தில் இருந்தே உக்ரைன் அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்டம் துவங்கிய 4வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி உக்ரைன் அணி முதல் கோலை போட்டது. அதனைத் தொடர்ந்து எதிரணிக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்காமல் உக்ரைன் அணி ஆடிய ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
ஆட்டத்தின் இறுதிப் பகுதி வரை மேலும் 3 கோல்கள் அடித்த உக்ரைன் அணி, 3 புள்ளிகளுடன் எச் பிரிவில் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஸ்பெயின் 2வது சுற்றுக்குத் தகுதி!
நேற்று நடந்த மற்றொரு எச் பிரிவு போட்டியில், ஆப்ரிக்க அணியான டுனுசியாவுடன் ஸ்பெயின் மோதியது. ஆட்டம் துவங்கிய 9வது நிமிடத்திலேயே டுனிசியா அணி 1 கோலை போட்டு முன்னிலைக்கு வந்தது. அதற்கு பதிலடி கொடுக்க ஸ்பெயின் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் மிக ஆவேசமாக ஆடிய ஸ்பெயின் அணி, 3 கோல்களைப் போட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு ஆட்டங்களில் 6 புள்ளிகளைப் பெற்ற ஸ்பெயின் அணி, 2ம் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...