கணவருக்கு பிடித்த நடிகை போல, மாற நினைத்த மனைவியின் சோகக் கதை

Read Time:1 Minute, 7 Second

Questionசௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப, நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி.

இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று நினைத்தார் மனைவி, ஆனால், மனைவியின் மாற்றத்தை வெறுத்த கணவர், அவளை விவகாரத்து செய்துவிட்டு உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொண்டிருப்பது அவளை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவை ‘இது நம்ம ஆள்’ என்று சொல்லும் சிம்பு
Next post இலங்கை யுவதியால், நண்பனை கொன்ற எகிப்து பிரஜைக்கு மரண தண்டனை