23 ஆவது பிறந்த தினத்தில் 23 பேருடன் உறவு கொள்ள விரும்பும் கனேடிய நடிகை
கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின் போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இதுவரை சுமார் 500 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம்.
கனடாவின் மொண்ட்ரியல் நகரை சேர்ந்த ஹெய்டி வான் எனும் இந்நடிகை அடுத்த மாதம் தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
இதனையொட்டி மேற்படி நிகழ்ச்சிக்கு ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று ஏற்பாடு செய்துள்ளது.
இக்காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மொன்ட்ரியல் நகரிலுள்ள விடுதியொன்றில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 500 பேர் இதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிலிருந்து 23 பேரை ஹெய்டி தெரிவு செய்வாராம்.
ஆனால், தன்னுடன் பாலியல் உறவுகொள்பவர்களுக்கு பாலியல் நோய்கள் எதுவும் இருக்கக்கூடாது என இந்நடிகை நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த நிகழ்வு கனேடிய சட்டத்துக்குட்பட்ட விடயம்தான் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating