மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன!: கணவன் முறைப்பாடு!

Read Time:1 Minute, 10 Second

t.p.sex-phone-coupleதனது மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன என தெரிவித்து கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்த சம்பவம் இரத்தினபுரியில் இடம் பெற்றுள்ளது.

பட்டப்படிப்பிற்காக கொழும்பில் தங்கியிருந்து கல்வி பயிலும் தன்னுடைய மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளிட்ட ஆபாசமான குறுந்தகவல்கள் இருப்பதாக அவருடைய கணவன் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவி கொழும்பில் தங்கியிருந்து கல்வி பயின்றதாகவும் தான் வெளி மாகா ணத்தில் தொழில் புரிந்ததாகவும், கள்ள கணவன்மார் நால்வர் அவருடன் இருக்கையில் பிடித்த புகைப்படங்களும் அந்த கையடக்க தொலைபேசியில் இருப்பதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு, பிரான்ஸிடம் இலங்கை கோரிக்கை!
Next post பாம்பு பாதி பெண் பாதி: பொய்யான தகவலால் பரபரப்பு