மோசடியில் ஈடுபட்ட யாழ். பெண்ணுக்கு, நோர்வே ஒஸ்லோவில் சிறைத்தண்டனை!

Read Time:1 Minute, 54 Second

01norwayநோர்வேயின் தலைநகரம் ஒஸ்லொவில் உள்ள மாவட்ட நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றுக்கு சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேதீஸ்வரி தம்பிராசா எனப்படும் யாழ்பாணத்தை சேந்த 04 குழந்தைகளின் தாய் மீதே மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஒஸ்லோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது றேமா 1000 என்ற கடையை நடாத்தி பின்னர் றிமி என்ற வர்த்தக நிறுவனத்தை நடாத்தி வரும் குறித்த பெண் பல்வேறு சட்டமீறல்களில் ஈடுபட்டு வருவதாக நோர்வே பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் முதலாவது தீர்ப்பு கடந்த வாரம் 03 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பொலிசாருக்கு ஆதரவாக, கேதீஸ்வரி தம்பிராசாவின் நீண்டகால நண்பராக இருந்த யாழ்பாணம் தீவகத்தை சேந்த கைலைமலைநாதன் அசோக் குமார் என்பவர் நீதிமன்றில் பொலிசாருக்கு ஆதரவாக சாட்சி சொன்னார்.

திருமதி கேதீஸ்வரி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் என்று நீதிமன்றத்தில் பகிரங்க குற்ச்சாட்டை முன்வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.

-நோர்வேயிலிருந்து அசோக்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனுமதி மறுத்ததால் வைத்தியசாலை வளாகத்தில் குழந்தை பெற்ற எயிட்ஸ் நோயாளி
Next post தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு