விக்ரம் பாணியை பின்பற்றும் தனுஷ்!
மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான கெட்டப்பில் வருகிறாராம் தனுஷ்.
ஆனால், அப்படி அவர் நடிக்கிற ஒவ்வொரு கெட்டப்புமே இதுவரை எந்த படத்திலுமே தனுஷ் நடிக்காத கெட்டப்பாம். அதனால், ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் அதிக காலஅவகாசம் எடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதோடு, விக்ரம் போன்ற சில ஹீரோக்கள் தாங்கள் நடிக்கிற புதுமையான கெட்டப் பற்றி வெளியில் லீக்அவுட் பண்ணாமல் இருந்து வருவதையடுத்து. இப்படத்திலிருந்து தனுசும் அதை கடைபிடிக்கிறாராம்.
ஏற்கனவே ஒரு கெட்டப் சம்பந்தமான போட்டோக்கள் வெளியாகி விட்ட நிலையில், மற்ற 3 கெட்டப்புகளையாவது சீக்ரெட்டாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதனால், அனேகன் படத்தில் நடித்து முடிகிற வரைக்கும் சினிமா விழாக்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கும் தனுஷ், வழக்கமாக தான் நடித்து வரும் படங்களின் ஸ்டில்களை தனது உதவியாளரை வைத்து அவ்வப்போது போட்டோ எடுத்து வருபவர்,
இந்த படத்தைப்பொறுத்தவரை, போட்டோவே எடுத்துக்கொள்ளவில்லையாம். தனது கெட்டப் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த திடீர் முடிவை எடுத்துள்ளாராம் தனுஷ்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating