50 வயதைக் கடந்தவராக கமல்
‘விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் கமல். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இதில் 50 வயதைக் கடந்தவராக தனது ஒரிஜினல் வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தில் தனது நண்பனாக நடிக்க ஹிந்தி நடிகரும், இயக்குநருமான ஆனந்த் மகாதேவனை தேர்வு செய்திருக்கிறார்.
ஏற்கெனவே ‘விஸ்வரூபம் 2′ படத்திலும் ஆனந்த் மகாதேவன் நடித்திருப்பதால், கமலுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்படத்திலும் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக ‘விஸ்வரூபம் 2′ பட வெளியீட்டு தேதியை அறிவிக்க கமல் முடிவெடுத்துள்ளார்.
படத்தின் ஆடியோவை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கும் கமல், பிப்ரவரி மாத இறுதி அல்லது ஏப்ரல் 14-ஆம் தேதி ‘விஸ்வரூபம் 2′ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating