(PHOTOS) இரட்டைத் தலையுடன் பிறந்த விசித்திர கன்றுக்குட்டி
வட மொரோக்கோவிலுள்ள கிராமமொன்றில் இரு தலைகளைக் கொண்ட விசித்திர கன்றுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி பிறந்த இந்த கன்றுக்குட்டி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தக் கன்றுக்குட்டிக்கு அரேபிய மொழியில் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு என பொருள்படும் வகையில் சனா செய்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெஸ் நகரிலிருந்து 20 மைல் தொலைவிலுள்ள செப்ரோயு நகரில் பிறந்த இந்தக் கன்றுக்குட்டியை பார்ப்பதற்காக பெருமளவான மக்கள் அந்தக் கிராமத்தில் கூடியுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமெரிக்க வெர்மொன்டிலிலுள்ள விட்டிங் நகரில் இரட்டைத் தலையுடைய கன்றுக்குட்டி பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating