(PHOTOS) மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை

Read Time:1 Minute, 23 Second

131230-world-mexico-highway-story1-மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக் வண்டியொன்றின் சாரதி அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

பஜா கலிபோர்னியா தீபகற்பத்தின் துறைமுக நகரான என்சென்னடா நகரில் குறிப்பிட்ட சீமெந்து டிரக் வண்டி பயணம் செய்து கொண்டிருந்தபோதே அந்த நெடுஞ்சாலைப் பகுதி கீழிறங்க ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் மேற்படி டிரக் வண்டியின் சாரதி கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி காப்பாற்றப்பட்டார்.

தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை பகுதி டிரக் வண்டி சகிதம் 300 அடி பள்ளத்துக்கு கீழிறங்கி சேதமடைந்துள்ளது.

131229-world-mexico-highway-story1-

131230-world-mexico-highway-story1-

131231-world-mexico-highway-story1-

131232-world-mexico-highway-story1-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) விஜய் பாடும் கண்டாங்கி கண்டாங்கி… பாடல் உருவான விதம்..!
Next post கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்