விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா
நடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார்.
ஜீவா ஜோடியாக நடித்த என்றென்றும் புன்னகை படம் இன்று ரிலீசானது. கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். திரிஷா அளித்த பேட்டி வருமாறு:–
நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ‘ஸ்பெஷல்’ ஆன ஒன்று. இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கேரக்டரில் நடித்துள்ளேன்.
வலுவான வேடத்தில் வருகிறேன். என் பாத்திரத்தை டைரக்டர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார். காமெடி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. அது போன்ற கேரக்டர்களில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கும்.
நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
படப்பிடிப்பும் ஜாலியாக இருந்தது. எனக்கு விரைவில் திருமணம் நடக்குமா? என்று கேட்கிறார்கள். நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது. இவ்வாறு திரிஷா கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating