அக்காவாக நடிக்க மறுத்த நடிகை!

Read Time:48 Second

006தமிழ்த்திரையுலகில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற கண்ணழகி நடிகை, திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாராம்.

ஆனாலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை நடிக்க அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்களாம். ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம்.

காரணம், அவருக்கு வந்த வாய்ப்புகள் கதாநாயகி வேடம் இல்லையாம். இளம் கதாநாயகர்களுக்கு அக்கா வேடமாம். அதனால் தான் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் அந்த கண்ணழகி நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஸ்கொட வெள்ளை ஆமை திருட்டு சம்பவம்; பிரபல பாடகர் விசாரணை
Next post வாயில் நச்சென முத்தம் கொடுத்த நபரால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை (வீடியோ இணைப்பு)