அமெரிக்காவில் 200 பெண்களுக்கு, ஒரு பெண் உடலுறவு கொள்ளாமல் கன்னித்தன்மையுடன் கர்ப்பம்

Read Time:1 Minute, 39 Second

pregnentஅமெரிக்காவில் 200 பெண்களில் ஒரு பெண் உடலுறவுகொள்ளாமல் கர்ப்பம் தரிக்கின்றனர் என அமெரிக்காவிலுள்ள வைத்தியர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளவயது சுகாரம் மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வின்போதே இது தெரியவந்தள்ளது. இந்த ஆய்வு வடக்கு கரொலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்hல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவீன கால கன்னித் தன்மையான பெண்களின் குழந்தைப் பிறப்பு இடம்பெறுவது தொடர்பில் இந்த ஆய்வுக்காக 14 வயதுக்கு மேற்பட்ட 7,870 பதின்மவயது பெண்களிடம் ஆராய்ச்சியாளர்கள் நேர்காணல் நடத்தியுள்ளனர்.

இவர்களில் 45 பேர் தாம் ஒருபோதும் உடலுறவில் ஈடுபடாத நிலையிலும் கர்ப்பமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நேர்காணலில் பெண்ணுறுப்பு, கர்ப்பகாலம், இனப்பெருக்க தொழில்நுட்பம் போன்றவை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

இதன்போதே 0.5 சதவீதமான பெண்கள் கன்னித் தன்மையாக இருக்கும்போதே உடலுறவோ அல்லது செயற்கை இனப்பெருக்க நுட்பங்களோ இன்றி தாய்மை அடைவதாக உறுதியாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா
Next post கொஸ்கொட வெள்ளை ஆமை திருட்டு சம்பவம்; பிரபல பாடகர் விசாரணை