ஆபாசபுயல் சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்..
ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது.
ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
இதனால் பரத்தைப் போலவே சன்னியும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாராம். இருப்பினும் அடுத்தடுத்து இந்தியில் கைமேல் படங்கள் இருப்பதால் புதிய படங்களில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் சன்னி.
இதையடுத்து டினர் அண்ட் லூலு என்ற பெயரில் சன்னி நடித்த ஆக்சன் படமொன்று விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இந்த படத்தில் பாக்சிங் சாம்பியனாக நடித்துள்ள சன்னி, இந்த படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று பிரபல பாக்சிங் சாம்பியன் டெர்ரி நோரிஸி என்பவரிடம் முறையாக பயிற்சி எடுத்து நடித்துள்ளாராம்.
மேலும், இந்த பயிற்சிக்காக சென்றபோது, பாக்சிங் மீது சன்னிக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டதாம். அதனால், இந்த கலையை நாமும் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்து இன்னொரு ரூட்டிலும் சம்பாதிக்கலாமே என்று, அதற்கான முன்அனுபவத்தை பெறும் நோக்கில் தற்போது தனக்கு பயிற்சி கொடுத்தவருடன் சேர்ந்து தொழில் பார்ட்னராகியிருக்கிறாராம் சன்னிலியோன்.
எதிர்காலத்தில் தனக்கு பரிட்சயமான உலகின் பல பகுதிகளில் பிரமாண்டமான பாக்சிங் ஜிம் அமைத்து சைடு பிஸினசை முடுக்கி விட வேண்டும் என்பதுதான் சன்னியின் அடுத்த மாஸ்டர் பிளானாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating