ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி
25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்சினிமாவை நகைச்சுவையால் கட்டி ஆண்ட கவுண்ட மணி புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கின்றார்.
49 – ஓ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்திம் ஆரம்பமாகியது. கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கிய தாஸ் இப்படத்தினை இயக்குகின்றார்.
விவசாயிகளின் பிரச்சிiiயை கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தில் கவுண்ட மணி ஒரு விவசாயியாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
ஒரு காலத்தில் நாயகர்களுக்கு இணையாக கலக்கிய கவுண்டமணி உடல் நலக்குறைவினால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ‘வாய்மை’ படத்திலிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
49 – ஓ என்பது தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதனை வெளிப்படுத்த அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தெரிவு பொத்தானின் அடையாளமாகும்.
வழக்கமான தனது நகைச்சுவையில் அரசியலையும் அரசியல்வாதிகளையும் போட்டுத் தாக்கும் கவுண்ட மணி இப்படத்தில் எப்படி வெளுத்து வாங்குவார் என அவரது தீவிர ரசிகர்கள் இப்போதே உற்சாகமாகி விட்டார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் இடம்பெறுகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating