சிம்புவின் அடுத்த குறி சமந்தா
நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர காத்திருக்கிறார் சிம்பு. வாலு படம் மூலம் இணைந்த சிம்பு, ஹன்சிகா நிஜவாழ்வில் காதலர்களாயினர்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தனது மாஜி காதலி நயன்தாராவுடன் நடிக்கிறார் சிம்பு.
இது ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுவதுடன் சிம்புவுடனான காதலுக்கு குட்பை சொல்லிவிட்டார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
காதலிப்பதாக ஒரே நேரத்தில் இணைய தளம் மூலம் அறிவித்த சிம்பு-ஹன்சிகா தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் இருவரும் மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சிம்பு. ஏற்கனவே கவுதம் மேனன் படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. கவுதமுக்கும், சமந்தாவுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.
தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் கவுதம் கேட்கும்பட்சத்தில் அவருக்கு கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து தர சமந்தா தயாராக இருக்கிறார்.
இந்த சூழலில் தனக்கு ஜோடியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என கவுதம் மேனனின் காதில் போட்டு வைத்திருக்கிறாராம் சிம்பு.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating