அழகிகள் சப்ளை; 1 லட்சம் டாலர் லஞ்ச வழக்கில் அமெரிக்க கடற்படை அதிகாரி கைது

Read Time:47 Second

us_egalஅமெரிக்காவில் கடற்படை கமாண்டராக பணியாற்றி வந்தவர் ஜோஸ் லூயிஸ் சான்ஷிஸ்(41).

இவர் லஞ்சம் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராணுவத்திற்கு புகார் வந்தது.

வெளிநாட்டு காண்டிராக்ட் நிறுவனம் அவருக்கு, அழகிகளை சப்ளை செய்ததுடன், 1 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.60 லட்சம்) லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக புளோரிடாவில் உள்ள தம்பாவில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த ஊழலில் சிக்கி கைதான 3-வது அதிகாரி இவர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக”… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்..
Next post விபசார விடுதி உரிமையாளர் உட்பட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்