கூகுள் மொழிபெயர்ப்பில் விரைவில் சிங்கள மொழி

Read Time:43 Second

2406_Sinhalaகூகுள் நிறுவனம் இணையத்தளத்தில் இலவசமாக மொழிபெயர்ப்பு சேவை ஒன்றி வழங்கி வருகிறது.

தற்போது 72 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய உதவும் இந்த தளத்தில் விரைவில் சிங்கள மொழியையும் கூகுள் நிறுவனம் இணைத்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மொழியினை இன்னொரு மொழியினால் எழுதும் transliterate பகுதியில் ஏற்கெனவே சிங்கள மொழியினை டைப் செய்யும் வசதியினை கூகுள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாளிகாவத்தையில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது
Next post சுப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைய விரும்பும் போர்ன் ஸ்டார் சன்னி லியோன்