(PHOTOS) நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி!!
நயன்தாராவை போல் நடிகை அனுஷ்காவின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார்.
அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்கம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இரண்டாம் உலகம் படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். அனுஷ்காவுக்கு 31 வயது ஆகிறது. டைரக்டர் கிரிஷை, அனுஷ்கா காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாயின. கிரிஷ் தெலுங்கில் பிரபல டைரக்டராக உள்ளார். அனுஷ்காவின் வானம் படத்தை இவர்தான் டைரக்டு செய்தார். அப்போது நெருக்கம் ஏற்பட்டது.
இருவரும் தன்மையில் சந்தித்து காதல் வளர்த்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரிடமும் யார் உயர்ந்தவர் என்ற ‘ஈகோ’ ஏற்பட்டதால் காதல் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு ஒளிப்பதிவாளர் ஒருவரையும் அனுஷ்கா காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் தயாரானார்கள்.
சினிமாவுக்கு முழுக்கு போடுமாறு ஒளிப்பதிவாளர் திடீர் நிபந்தனை விதித்ததால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கூறுகிறது.
நயன்தாரா இனிமேல் என் வாழ்க்கையில் காதல் இல்லை என்று கூறியபடி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவரைப் போல் அனுஷ்காவும் இனி நடிப்புதான் என் வாழ்க்கை என்று கூறி வருகிறாராம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating