வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம்
வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம் இதோ…
வட மாகாணம் – யாழ். மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
1.சி.வி. விக்கினேஸ்வரன் – 132,255
2.அனந்தி சசிதரன் – 87,870
3.தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715
4.பாலச்சந்திரன் கஜதீபன் – 29,669
5.இ.ஆர்னோல்ட் – 26,888
6.கந்தையா சிவஞானம் – 26,747
7.எம்.கே.சிவாஜிலிங்கம் – 22,660
8.பொன்னுத்துரை ஐங்கரநேசன் – 22,268
9.எஸ்.சுகிர்தன் -20,541
10.கே.சயந்தன் -20,179
11.விந்தன் கனகரத்தினம் -16,463
12.ஏ.பரம்சோதி -16,359
13.கந்தையா சர்வேஸ்வரன் -14,761
14.வி.சிவயோகம் – 13,479
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
1. கந்தசாமி கமலலேந்திரன் – 13,632
2. அங்கஜன் இராமநாதன் – 10,034
வட மாகாணம் – முல்லைத்தீவு மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.அன்டனி ஜெகநாதன் – 9309
02.சிவப்பிரகாசம் சிவயோகன் – 9296
03.துரைராஜா ரவிகரன் – 8868
04.கனக சுந்தரம் சுவாமி வீரபாகு – 8702
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.அஹமட் லெப்பை காசிம் – 1726
வட மாகாணம் – கிளிநொச்சி மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.பசுபதி அரியரட்ணம் – 27264
02.தம்பிராசா குருகுலராசா – 26427
03.சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை – 26132
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.வை. தவநாதன் – 3753
வட மாகாணம் – வவுனியா மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி
01.ப. சத்தியலிங்கம் – 19656
02.ஜி.ரி. லிங்கநாதன் – 11901
03.ம. தியாகராஜா, – 11681
03.ஆர். இந்திரராசா – 11535
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.தர்மபால செனவிரத்ன – 5148
02.ஏ. ஜயதிலக்க – 4806
வட மாகாணம் – மன்னார் மாவட்டம்
இலங்கை தமிழரசுக்கட்சி
01.சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா- 12927
02.சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ் – 12827
03.வைத்தியகலாநிதி ஜீ.குனசீலன்- – 12260
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
01.றிப்கான் பதியுதீன் – 11130
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்
01.கபிர் முகமட் ரயிஸ் – 3165
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating