யாழ் மாவட்டம்: அனைத்துத் தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி!!
யாழ் மாவட்டத்தில் அனைத்து 10 தொகுதிகளிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
விபரம்:
சாவகச்சேரி தொகுதியிலும் தமிழ் அரசுக்கட்சி வெற்றி.
வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —- 22,922 — 83.61 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,193 — 15.29 %
ஐக்கிய தேசியக் கட்சி — 89 — 0.32 %
—————————————–
யாழ் மாவட்டம் பருத்தித்துறை தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் ரசுக் கட்சி —- 17,719 —– 84.22 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,953 — 14.04 %
ஜனநாயக ஒற்றுமை முன்னணி— 162 — 0.77 %
———————————————————————————
யாழ் மாவட்டத்தில் கோப்பாய் தொகுதியிலும் தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரௌக் கட்சி — 26,467 —- 84.26 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —- 4,386 —- 13.96 %
ஐக்கிய தேசியக் கட்சி — 127 —- 0.40 %
————————————————————————————————–
யாழ் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு விபரம்:
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —– 18,855 —- 87.65 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,424 —- 11.27 %
ஐக்கிய தேசியக் கட்சி —- 57 —- 0.26 %
சுயேச்சைக்குழு 1 —- 54 —- 0.25 %
—————————————————————–
வட மாகாண சபைக்கான தேர்தலில் யாழ் மாவட்டம் மானிப்பாய் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி முதலிடம் பெற்றுள்ளது.
வாக்கு விபரம் வருமாறு …
இலங்கை தமிழ் அரசுக் கட்சி — 28,210 — 86.57 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —- 3,898 — 11.96 %
சுயேச்சைக்குழு 6 —- 109 —- 0.33 %
ஐக்கிய தேசியக் கட்சி — 88 —- 0.27 %
——————————————————————–
யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
வாக்கு விபரம் வருமாறு..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி —- 23,442 —— 84.52 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —– 3,763 —- 13.57 %
ஐக்கிய தேசியக் கட்சி —— 173 ——0.62 %
———————————————————————-
யாழ் மாவட்டம் காங்கேசந்துறையிலும் தமிழ் அரசுக் கட்சி முன்னணியில் திகழ்கிறது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி — 19,596 — 81.83 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,048 — 16.90 %
சுயேச்சைக்குழு 7 —- 62 —- 0.26 %
————————————————————————-
யாழ் மாவட்டத்தில் யாழ் தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது..
தமிழ் அரசுக் கட்சி— 16,421 — 86.14 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு —2,416 —-12.67 %
ஐ.தே.க — 60 — 0.31 %
————————————————
யாழ் மாவட்டம் நல்லூர் தொகுதியிலும் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது..
இலங்கை தமிழ் அரசுக் கட்சி— 23,733 —88.64 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 2,651 –9.90 %
ஐக்கிய தேசியக் கட்சி—- 148 —-0.55 %
—————————————————-
ஊர்காவற்துறை தொகுதியில் தமிழ் அரசுக் கட்சி முன்னணி பெறுகிறது…
இலங்கை தமிழ் அரசுக் கட்சி– 8,917 —67.42 %
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 4,164 —31.48 %
சோஸலிச சமத்துவக் கட்சி— 29 —0.22 %
Average Rating