பொருளாதார வீழ்ச்சியால் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் ‘ஆவிகளின் நகரம்’
யுக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் வில் 42 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணமயமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதிகள் பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
‘கீவ்கொஸ்ட்ரொய் 1’ என்ற நிறுவனம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய கட்டிடங்களை தலைநகரின் ரவைன் எனுமிடத்தில் வடிவமைத்தது.
ஆனால் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுக்ரைனின் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இக்கட்டிடங்கள் விற்பனையாகாமல் போயுள்ளது.
இந்த கட்டிடங்களே தற்போது ஆட்கள் இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி செல்வந்தர்களின் ஆவிகளின் நகரம் என அழைக்கப்படுகிறது.
தற்போது நகரிலுள்ளவர்கள் திருமண புகைப்படங்கள் மற்றும் சிறியளவிலான படப்பிடிப்புக்களுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.
இது குறித்து இக்கட்டிடங்களை வடிவமைத்த நிறுவனத்தின் உயரதிகாரி டராஸ் ஷியாப்கின் கூறுகையில், “இங்கு ஆட்கள் இல்லை என்பது தவறானது. 250 தொகுதிகளில் 50 தொகுதிகளை ஆட்கள் வசிக்கின்றனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“எமது வாடிக்கையாளர்கள் இதனை ஒரு முதலீடாக கொள்வனவு செய்துள்ளனர். 2008 ஆம் பொருளாதாரா வீழ்ச்சியினால் இவற்றின் பெறுமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டது உண்மைதான்.
இதனாலே கட்டிடங்கள் விற்பனையாகவில்லை. நிச்சயம் நிலைமை மாறினால் இதனை சிறந்தவொரு வீட்டுத்தொகுதியாக மக்கள் இனங்காணுவார்கள்” எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating