(PHOTOS) உலகின் மிகப்­பெ­ரிய நடக்கும் ரோபோ

Read Time:1 Minute, 19 Second

2127article-24217ஜேர்­ம­னியின் இலத்­தி­ர­னியல் நிறு­வ­ன­மொன்று உலகின் மிகப்­பெ­ரிய ரோபோ ஒன்­றினை உரு­வாக்­கி­யுள்­ளது.

நெருப்பை சுவா­சித்து நடக்கக் கூடிய 4 கால்­க­ளைக்­கொண்ட 50 அடி நீளமும் 12 அடி அக­லமும் 14 அடி உய­ர­ரு­மான இந்த ட்ரகன் ரோபோ­வினை ஷோல்னர் எலக்ட்­ரோனிக் ஏ.ஜி. என்ற நிறு­வ­னம் உரு­வாக்­கி­யுள்­ளது.

இந்த ரோபோ­வா­னது நடக்கும் மிகப்­பெ­ரிய ரோபோ என கடந்த 12ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டுள்ள 2014ஆம் ஆண்­டிற்­கான கின்னஸ் புத்­த­கத்தில் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

272 வால்­வுகள், 4265 அடி நீள­மான இலத்­தி­ர­னியல் கேபிள் மற்றும் 165 லீட்டர் ஒயில் என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்த பனியால் சுமார் மணிக்கு 2 கி.மீ தூரம் வேக­மாக பய­ணிக்­கக்­கூ­டி­யது. ஜேர்மனியின் கலாசார நிகழ்வொன்றில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

2127article
212712355
2127article-24217

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..