விலங்குகளை காப்பாற்ற நிர்வாண போஸ் கொடுத்த ஹாலிவுட் நடிகை
நம்மூர் த்ரிஷா போன்ற நடிகைகள் தாங்கள் வளர்க்கும் வீட்டு விலங்குகளுக்காக அமைப்பு ஏற்படுத்தி தங்களால் இயன்ற சேவை செய்து வருகின்றனர். ரோட்டில் நாய் அனாதையாக இருந்தால்கூட அவற்றை எடுத்து விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்து அதையும் செய்தியாக்கி விளம்பரம் தேடிக்கொள்கின்றனர்.
ஆனால் ஹாலிவுட் நடிகை ஒருவர் விலங்குகளின் நலனுக்காக நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றார்.
ஹாலிவுட் நடிகை லிசா ஒலிவியாவுக்கு விலங்குகள் என்றால் கொள்ளை இஷ்டம். பீட்டா அமைப்புக்காக அண்மை யில் அம்மணி கொடுத்த சூடான போஸ் செம ஹாட்.
விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படும் ‘ஃபர் ஆடை களை அணிந்து கொள்வதற்குப் பதில் நியூடாக வாழ்ந்து விடுவேன்!’ என்ற மீனிங்கில் ஆடைகள் ஏதுமின்றி போஸ் கொடுத்திருக்கிறார்.
அந்தப் படங்கள் இன்டெர்நெட்டில் வைரல் ஃபீவராய் பரவிவிட ‘சர்க்கஸுக்கு விலங்குகளைப் பயன்படுத் தாதீர்கள்’ என எக்குத்தப்பாய் நியூட் போஸ் கொடுத்து இருக்கிறார் அம்மணி. உண்மையிலேயே அனிமல்ஸைக் காப்பாத்தத்தான் இப்படி போஸ் கொடுக்கிறீங்களா?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating