2014 கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறப்போகும் சில சுவாரஸ்ய சாதனைகள்! (VIDEO & PHOTOS)

Read Time:1 Minute, 7 Second

13-1379068810-guiness-world-record33-600-jpgகின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே பெரும்பான்மையான சாதனையாளர்களின் லட்சியம்.

அந்தளவுக்கு உலகில் நிகழும் சாதனைகளை ஆவணப் படுத்துவதில் பிரபலமான புத்தகம் ‘கின்னஸ் ரெக்கார்ட்’.

அயர்லாந்தைச் சேர்ந்த சர்க்யூ பீவர் என்பவரது முயற்சியில் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே முதல் கின்னஸ் ரெக்கார்ட் புத்தகம்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் சாதனைகள் வெளியிடப்படுமே தவிர, யாரையும் சாதனை செய்ய ஊக்குவிக்கப்பட மாட்டாது.

அந்த வகையில் வரும் 2014ம் ஆண்டிற்கான சாதனைப் புத்தகத்தில் இடம் பெற போகும் சில வித்தியாசமான, விசித்திரமான சாதனைகளுள்; இந்த புகைப்படங்களில் உளள விடயங்களும் அடங்கவுள்ளன.

13-1379068769-guiness-world-record-600-jpg
13-1379068840-longest-nose44-600-jpg
13-1379069021-guiness-world-record45454-600-jpg
13-1379069048-guiness-world-record3434-600-jpg
13-1379068810-guiness-world-record33-600-jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி
Next post 23 வருடங்களின் பின்னர் யாழ்.தேவி புகையிரத சேவை.. (படங்கள் இணைப்பு)