ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

Read Time:1 Minute, 17 Second

judge-002ஜப்­பானில் படு­கொலை மற்றும் கொள்ளை குற்­றச்­சாட்டில் கைது செய்யப்­பட்ட 73 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு வியா­ழக்­கி­ழமை மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

2004 ஆம் ஆண்டில் டோக்­கி­யோவில் உண­வ­க­மொன்றின் உரி­மை­யா­ளரை சுட்டுக் கொன்று அவ­ரி­ட­மி­ருந்த 400இ000 யென் (4000 அமெ­ரிக்க டொலர்) பணத்தை கள­வா­டிய குற்­றச்­சாட்­டி­லேேய மேற்­படி நப­ருக்கு தூக்­கி­லிட்டு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­தாக ஜப்­பா­னிய நீதி அமைச்சு தெரி­வித்­தது.

அவ­ரது மரணதண்­டனை நிறை­வேற்­றத்­துடன் இந்த வருடம் ஜப்­பானில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை 6 ஆக உயர்ந்­துள்­ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு­வ­ருக்கும் பெப்­ர­வரி மாதத்தில் மூவ­ருக்கும் மர­ண­தண்­டனை நிறைவேற்றப்பட்டது. அந்நாட்டில் தற்போது 132 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! (VIDEO)
Next post இலங்கை தமிழரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை