நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு

Read Time:55 Second

The former President of Pakistan, Pervez Musharraf, speaks at a news conference at a branch of his political party in east Londonபாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் இராணுவ தலைமை தளபதியாக முஷாரப் இருந்த போது பலுசிஸ்தான் தலைவர் பக்டி இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தற்போது முஷாரப் இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 76 ஆண்­டு­களின் பின்னர் பிரம்­மாண்­ட­மான ஆகா­யக்­கப்பல் (PHOTOS)
Next post (VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது