டயானா படம் முற்றிலும் பொய்யானது -இளவரசி டயானாவின் முன்னாள் காதலர்…!!
இளவரசி டயானாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘டயானா’ திரைப்படத்தின் கதை முற்றிலும் பொய்யானது என டயானாவின் முன்னாள் காதலர்களில் ஒருவரான பாகிஸ்தான் மருத்துவர் ஹஸ்னத் கான் விமர்சித்துள்ளார்.
இளவரசர் சார்ள்ஸிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் டயா னாவின் கடைசி இருவருட கால வாழ்க்கையை ‘டயானா’ திரைப்படம் சித்தரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் லண்டனை தளமாக்க கொண்ட பாகிஸ்தான் மருத்துவரான ஹஸ்னத் கானுடன் இளவரசி டயானா நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், டயானா படத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி கூறப்படும் விடயங்கள் பொய்யானவையாக உள்ளதென டாக்டர் ஹன்ஸனத் கூறியுள்ளார். இப்படத்திற்கு தான் அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இளவரசி டயானா வேடத்தில் நடிகை நயோமி வாட்ஸ் நடிக்கும் இப்படத்தில் ஹஸ்னத் கான் வேடத்தில் நவீன் அன்ட் டூஸ் நடிக்கிறார். தனக்கும் டயானாவுக்கும் இடையிலான உறவு குறித்து வெறுமனே ஊகிக்கப்பட்டுள்ளதாக இப்படம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என டாக்டர் ஹஸ்னத் கான் கூறியுள்ளார்.
தான் முதுகுக்குப் பின்னால் கைகளை கட்டிக்கொண்டிருப்பது போன்ற சில விடயங்களும் தவறானவை என அவர் கூறியுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating