பக்கவாதத்துக்குள்ளான ஆட்டுக்கு சக்கர கதிரை வடிவமைத்த மிருகக்காட்சிச்சாலை..!!

Read Time:1 Minute, 24 Second

1966Goat-பக்­க­வாதம் ஏற்­பட்டு நடக்க முடி­யாமல் தவித்த ஆடொன்­றுக்கு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட சக்­க­ர­மு­டைய கதி­ரையை பொருத்தி அது மீண்டும் நடக்க சீனா­வி­லுள்ள மிரு­கக்­காட்­சிச்­சாலை ஒன்று வழி­செய்துள்ளது.

இந்த பிரத்­தி­யே­க­மான கதி­ரை­யினை சீனா­வி­லுள்ள ரையன்ஜின் நக­ர­ச­பைக்­குட்­பட்ட மிரு­கக்­காட்­சிச்­சா­லையே உரு­வாக்­கி­யுள்­ளது.

இந்த ஆட்டின் முள்­ளந்­தண்டுப் பகு­தி­யினை சிறிய ரக போனி குதி­ரை­யொன்று கடித்­துள்­ளது. இதனால் இந்த ஆடு ஊன­முற்ற நிலையில் கைவி­டப்­பட்­டுள்­ளது.

சக்­கர கதிரை பொருத்­தப்­பட்ட பின்னர் தற்­போது இந்த ஆட்­டினால் தனி­யாக மிரு­கக்­காட்­சிச்­சா­லையில் நட­மா­ட­மு­டி­கி­றது.

ஆனால், இந்த கதிரை நிலை­யான தீர்­வாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதா? அல்­லது பின்னர் திருத்தியமைக்கப்படுமா? என்பது தொடர்பில் மிருகக்காட்சிச்சாலை எதுவும் கூறவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கச்சத்தீவை நீண்ட கால குத்தகைக்கு எடுப்பதே சிறந்த தீர்வு – ஞானதேசிகன்..!!
Next post கடல்பசுவுக்கு கைலாகு கொடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்..!!