தொலைக்காட்சித் தொடராகிறது ‘ரம்போ..!!
ஹொலிவூட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனுக்கு, பெரும் புகழ் பெற்றுக்கொடுத்த ‘ரம்போ’ திரைப்படம் தொலைக்காட்சித் தொடராக தயாரிக்கப்படவுள்ளது.
‘ஃபெஸ்ட் பிளட்’ எனும் நாவலை தழுவியதாக தயாரிக்கப்பட்ட முதலாவது ரம்போ திரைப்படம் 1982 ஆம் ஆண்டு ‘ஃபெஸ்ட் பிளட்’ எனும் பெயரிலேயே வெளியானது. வியட்நாம் யுத்தத்தில் பங்குபற்றிய ஜோன் ரம்போ எனும் பாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ரம்போ ஃபெஸ்ட் பிளட் 11 (1985), ரம்போ 111 (1988) ஆகிய படங்கள் வெளியாகின. இவ்வரிசையில் இறுதியாக 2008 ஆம் ஆண்டு ‘ரம்போ’ எனும் படம் வெளியாகியது.
அப்படத்தின் பின்னர் ரம்போ வேடத்தில் தான் நடிக்கப்போவதில்லை என சில்வெஸ்டர் ஸ்டா லோன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எண்டெர்டெய்ன்ட் மன்ட் வன் எனும் நிறுவனமும் ஹொலிவூட் அக் ஷன் படங்கள் பலவற்றை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் அவி லேர்னரின் நியூ இமேஜ் நிறுவனமும் இணைந்து ரம்போ தொலைக்காட்சித் தொடரை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இத்தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பு நடவடிக்கைகளில் சில்வெஸ்டர் ஸ்டாலோனையும் பங்குபற்றச் செய்யவிரும்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் ஜோன் ரம்போ வேடத்தில் 67 வயதான சில்வெஸ்டர் ஸ்டா லோன் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை ஸ்டோலோனின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர்.
இத்தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பில் சில்வெஸ்டர் ஸ்டாலோன் சம்பந்தப்படக்கூடும். ஆனால், அவர் ஜோன் ரம்போ வேடத்தில் நடிக்க மாட்டார் என அவரின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating