எலுமிச்சம் காய் தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை மரணம்..!!

Read Time:56 Second

download (3)கேகாலை, வரக்­கா­பொல, திய­து­ரு­பொல பிர­தே­சத்தில் பாட்­டியின் பாது­காப்­பி­லி­ருந்த 11 மாத ஆண் குழந்­தை­யொன்று எலு­மிச்­சங்காய் தொண்­டையில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

குழந்­தையின் தாயும் தந்­தையும் அரச சேவை­யி­லி­ருப்­பதால் இவர்கள் கட­மை­யி­லி­ருந்து திரும்பும் வரை குழந்தையை பாட்­டியின் பாது­காப்பில் விட்டுச் செல்­வ­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

குழந்தை ரகா­பொல வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்ட பின்­னரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கென்யாவில் பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து 41 பேர் உயிரிழப்பு..!!
Next post வேட்பாளரை வரவேற்று பட்டாசு வெடித்ததில் இரு பெண்கள் படுகாயம்..!!