பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளைக் கொண்டவர்களுக்கு திக் திக்..!!

Read Time:1 Minute, 33 Second

download (13)சமூகவலையமைப்புகளில் அதிக பெண் நண்பிகளை கொண்டிருந்த ஆணொருவரை திருமணம் செய்யமுடியாது என பெண்ணொருவர் நிராகரித்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது.

சவுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆண் தொடர்பில் தேடிப்பார்த்துள்ளார்.

இதன்படி அப்பெண் குறித்த நபரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை இருவாரங்களுக்கு தேடியுள்ளார்.

இதன்போது அந்நபரின் பேஸ்புக் கணக்கில் எத்தனை நண்பிகள் உள்ளனர், அவரின் பேஸ்புக் படங்கள், கொமண்ட்கள், இன்ஸ்ரகிராம் கணக்கு, டுவிட்டர் கணக்கில் போடப்பட்ட டுவிட்கள் ஆகியவற்றையும் அப்பெண் ஆராய்ந்துள்ளார்.

இதன்விளைவாக அந்நபருக்கு அதிகமான பெண் தோழிகள் இருப்பதை அப்பெண் கண்டறிந்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண் உனடியாக அந்நபரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இம்முடிவை எடுத்தமைக்காக பலர் அப்பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்க, எஜமான் வீட்டில் திருடிய பணிப்பெண்..!!
Next post மெட்ராஸ் கஃபே படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது – சீமான்..!!