ஷாருக்கானுக்கு லுங்கி அணிவித்த தீபிகா..!!
லுங்கி டான்ஸ் – தலைவருக்கு மரியாதை’ எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை பொலிவூட் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்த சென்னை ‘எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டை ஒட்டியே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டாலும், படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர்.
ஹனி சிங் உருவாக்கியுள்ள இந்த லுங்கி டான்ஸ், டி சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. சில தினங்களுக்கு முன் டி சீரிஸ் நிறுவன தலைவர் பூஷன் குமார் இந்தப் பாடல் குறித்து ஷாரூக்கானிடம் கூறி, நடனமாடக் கேட்டபோது, ‘ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது!
அவரது தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது எனக்குப் பெருமை,’ என்றாராம். அதேவேளை தீபிகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, லுங்கி (சாரம்) டான்ஸ் ஆடுவதற்கு மிக விருப்பத்துடன் ஒப்புக் கொண்டாராம்.
ரஜினி சார் மிகப் பெரிய நடிகர், சாதனையாளர். அவரைக் கௌரவிக்க இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி,’ என்றார் ஷாரூக்கான். இந்தப் பாடலுக்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார்.
தலைவருக்கு மரியாதை என்ற தலைப்புடன் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ஷாருக்கான், தீபிகா சாரம் (லுங்கி) அணிந்து தோன்றுகின்றனர். இப்படம் கடந்த 9 ஆம் திகதி வெளியானமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப்படத்தின் ஊக்குவிப்பு நிகழ்வொன்றுக்காக ஷாருக்கானும் தீபிகாவும் சென்னைக்கு சென்றிருந்தபோது, திடீரென மேடையில் லுங்கி அணிந்து நடனமாட விரும்பினார் ஷாருக்கான்.
லுங்கி அணிந்திருந்தபோது சங்கடமாக உணர்ந்ததாக ஷாருக்கான் டில்லியில் கூறியுள்ளார். ‘நான், சிம்பிள் ஜீன்ஸ் பாண்ட் அணிபவன். லுங்கி எனக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது.
ஆனால் இறுதியில் தீபிகா எனக்கு உதவினார்’ என ஷாருக்கான் கூறினார். இது குறித்து தீபிகா படுகோனே கூறுகையில், ‘ஷாருக்கான் தீடீரென லுங்கி அணிய வேண்டுமென்றார்.
நான் ஒரு சாரியை அவருக்கு லுங்கியாக அணிவித்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating