மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!
அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார்.
ஆனால் சிகிச்சை செய்ய அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து அவர் ஒரு பிளக்கார்டில் வீடு இல்லாதவள் இல்லை பெரிய மார்பகங்கள் தான் வேண்டும் என்று எழுதி அதை கையில் ஏந்தியவாறு சாலையோரம் நின்றார்.
அவரே ஆச்சரியப்படும் வகையில் அந்த வழியில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி கிறிஸ்டினாவுக்கு பணம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து கிறிஸ்டினா கூறுகையில்,
எனக்கு பெரிய மார்பகங்கள் வேண்டும். தற்போதுள்ள மார்பகங்கள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் மார்பகத்தை பெரிதுபடுத்தும் சிகிச்சைக்காக பிறரிடம் பணம் கேட்டேன்.
மக்கள் நான் கையில் ஏந்திய பிளக்கார்டை பார்த்து சிரித்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அவர்கள் பணம் கொடுத்தனர். சிக்னலில் வாகனத்தை நிறுத்திய ஒருவர் ஓடி வந்து எனக்கு பணம் கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating