யுவதிகளுடனான தனது பாலியல் உறவை வீடியோ செய்து வைத்திருந்த பௌத்த பிக்கு கைது..!!

Read Time:1 Minute, 11 Second

download (1)யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து  பொலி­ஸா ரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விஹா­ரையின் பிக்கு ஆவார்.
இவ­ரது கணி­னியைத் திருத்­து­வ­தற்­காக வர்த்­தக நிலையம் ஒன்­றுக்குக் கொண்டு

சென்­றி­ருந்த போதே கொண்டு செல்­லப்­பட்­ட­போது அதி­லி­ருந்த ஆபாச வீடி­யோக்கள்; தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்த பௌத்த பிக்கு தான் இரு யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்­சி­களை குறித்த பிக்கு வீடீயோ செய்து தமது கணி­னியில் தர­வேற்றம் செய்­தி­ருந்தார். பொலிஸார் ஆமலதி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது: அமெரிக்கா..!!
Next post குழந்தைகளுக்கு பாலூட்ட மார்பகங்களை வாடகைக்கு விட தயார்:பிரான்ஸில் பெரும் பரபரப்பு..!!