அமெரிக்க ராணுவத்தில் ‘செக்ஸ்’ புகார்: 60 பயிற்சியாளார்கள் அதிரடி நீக்கம்..!!

Read Time:1 Minute, 30 Second

download (4)பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர்.சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் செக்ஸ் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் செக்ஸ் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார்.

அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப் படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10,000 ரூபாவிற்கு கருக் கலைப்பு செய்த வைத்தியர் கைது..!!
Next post வேட்டியுடன் மெட்ரோ ரயில் ஏற வந்த முதியவரை தடுத்து நிறுத்திய துபாய் போலீஸ்..!!