சவூதியில் இணையத்தள ஆசிரியருக்கு 7 வருட சிறை, 600 கசையடி..!!

Read Time:1 Minute, 9 Second

download (5)சவூதி அரே­பி­யாவில் இஸ்­லாத்தின் கொள்­கை­களை மீறும் வகையில் தாரா­ள­மய சிந்­த­னை­களைப் பரப்பும் இணை­யத்­த­ளமொன்றை ஸ்தாபித்து செயற்­ப­டுத்­திய குற்­றச்­சா­ட்டில் அந்த இணை­யத்­த­ளத்தின் ஆசி­ரி­ய­ருக்கு செவ்­வாய்க்­கி­ழமை 7 வருட சிறைத்தண்­ட­னையும் 600 கசை­ய­டி தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் மதத்தின் வகி­பாகம் குறித்து கலந்­து­ரை­யாடும் முக­மாக ரபிக் படாவி என்ற மேற்­படி நபர் பிறீ சவூதி லிபரல்ஸ் இணை­யத்­த­ளத்தை ஆரம்­பித்­துள்ளார்.

அவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறை­வாசம் அனு­ப­வித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன் அவரால் செயற்­ப­டுத்­தப்­பட்ட இணையத்தளத்தையும் மூடுவதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயைக் குணப்படுத்த தவளை சூப் குடித்த சீனப் பெண் மரணம்..!!
Next post டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்..!!